Monday, August 28, 2006

முதல் தமிழ் பதிவ


நீண்ட நாட்கள் ஆகி விட்டன வலையில் பதிவு செய்து.அதுவும் முதல் முறையாக தமிழில் பதிவு செய்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.இடைப்பட்ட காலத்தில் கிருஷ்ணமணிக்கு கல்யாணம் நடந்து,பக்கத்து தெருவிலேயே குடி வைத்தாயிற்று.அம்மாவுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. நாளை மறுதினம் பூர்ணிமாவுக்கு நிச்சயதார்த்தம்.நான் ஹரியுடன் ஈரோடு போகிறேன்.இனி மேலாவது தவறாமல் பதிவு செய்ய எண்ணுகிறேன்.பார்ப்போம்.